கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர, சகோதரிகளுக்கு .

கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கு பிரியமான என் சகோதர, சகோதரிகளுக்கு
.
வெளிப்படுத்தல் 13ம் அதிகாரத்தின் விளக்கத்தை இந்த பதிவில் படிக்கலாம்.
.
வெளிப்படுத்தல் 13ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட முதலாம் மிருகம் ""போப்பு மார்க்கம் "" 
.
இரண்டாம் மிருகம்:- அமெரிக்கா
.
இரண்டும் இனையுமா?:- 
ஆம் இனையும்.

.
இரண்டும் இனைந்து கொடுக்கபோகும் மிருகத்தின் முத்திரை:- ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பு
.
தேவனுடைய முத்திரை:- சனிக்கிழமை
.
எனக்கு அன்பான சகோதரனே சகோதரியே.
வேதம் சொல்கிறது.
11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 12
.
தாங்கள் சாட்சியின் வசனத்தால் அவனை( சாத்தானை) ஜெயித்தார்கள்.
.
சாட்சியின் வசனம் என்றால் என்ன?
10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன், அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார், உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 19
.
நன்றாக கவனியுங்கள் 

""கிறிஸ்துவை பற்றி சாட்சி தீர்க்கதரிசன ஆவியாக இருக்கிறது""
.
தீர்க்கதரிசனத்தை நாம் சரியான முறையில் தெரிந்துகொள்ளாவிட்டால் பிசாசின் வஞ்சகத்தில் இருந்து தப்பமுடியாது என்று வேதாகமம் சொல்கிறது.
.
வெளி 13ம் அதிகாரத்தை நாம் கற்றுகொள்வோம்.
சபை பபாகுபாடு இன்றி நாம் கற்றுகொள்வோம்.
.
வாருங்கள்

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று