வெளி 13 முதல் மிருகம் தொடர்ச்சி Part – 3
வெளி 13 முதல் மிருகம் தொடர்ச்சி
எத்தனை குணாதிசியம் பார்த்தோம்?*
5
*💠6வது குணம் என்ன?*
இந்த மிருகத்திற்கு என்ன ஏற்பட்டது?
மிருகத்திற்கு சாவு கேதுவான காயம்
ஏற்பட்டது.
மிருகம் என்றால் என்ன?
ராஜ்ஜியம்
நாடு
மிருகத்திற்கு காயம் ஏற்படுத்தியது என்றால் என்ன அர்த்தம்?
ராஜாவை கொன்று அந்த நாடு யாராவது கைபற்றுவார்கள்
இந்த போப்பாட்சியை அழித்த மிருகம் எது?
1798-ல் நெப்போலியனின் படையால் போப்புவின் வல்லமையை முறியடித்து, போப்பை கைது செய்து சிறையில் அடைத்தது.
இது தான் மிருகம் காயப்பட்டது. சரியா
தானியேல் 7ல்
முதல் மிருகம் யார்?
சிங்கம் = பாபிலோன்
பாபிலோனை வீழ்த்திய இரண்டாம் மிருகம் யார்?
மேதிய-பெர்சியா
வீழ்திய மூன்றாவது மிருகம் எது?
கிரேக்கம்.
கிரேக்கத்தை வீழ்த்திய நான்காவது மிருகம் எது?
கெடியும் பயங்கரமும்
இரும்பு ராஜ்ஜியம்
எந்த ராஜ்யம்?
ரோம்
ரோமுக்கு அடுத்து வந்த 5 வது மிருகம் எது?
ரோம் ராஜாவான கான்ஸ்டான்டின் ராஜா யாரோடு
கூட்டுக்கு போனான்?
போப்(Pope)
இந்த போப்புவை வீழ்த்திய
ஆறாவது மிருகம் எது?
நெப்போலியனின் படை
கம்யூனிச பிரான்ஸ்
*💠ஆறு மிருக நாடுகளிலை பட்டியலிடுக*
1.பாபிலோன்
2 மே திய-பெர்சியா
3.கிரேக்கம்
4.கெடியும் பயங்கரமுமான ரோம்
5.போப்
6.கம்யூனிச பிரான்ஸ்
இந்த 6-மிருகத்தை
எது அடிக்கும்❓
என்பது தான் வெளி 13ல் உள்ள இரண்டாம் மிருகம்
*💠7 வது குணம் என்ன?*
காயம் சொஸ்தமாக்கப்பட்டது.
*💠எப்போது சொஸ்தமாக பட்டது?*
💎பிப்ரவரி 11, 1929 இல் 11 பயஸூம் பெனிட்டோ முசோலினியும் பிந்தைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
💎கத்தோலிக்க சபை இத்தாலியை தன்னுடைய ஒரு தனி இறையான்மை மாநிலமாக அங்கீகரித்தது.
💎அவ்வாறு இத்தாலியும் வாடிகன் நகரை அங்கீகரித்தது.
💎44 ஹெக்டேர்களை கொண்ட வாடிகன் நகரம் போப்பின் ஆதிக்கத்துக்குள் வந்தது.
Comments
Post a Comment