வெளி 13 இரண்டாம் மிருகம். Part-04

வெளி 13 இரண்டாம் மிருகம்.
 Part-04

இரண்டாம் மிருகத்திற்கு செல்வோமா?

இந்த மிருகம் எங்கிருந்து வந்தது?

எதற்கு பின்பு வந்தது?

எத்தனை கொம்பு கொடுக்கப்பட்டது?

மிருகம் பூமியிலிருந்து வந்தது‬

முதல் மிருகத்திற்கு பிறகு வந்தது

2 கொம்பு கொடுக்கப்பட்டது.

 வெளி13:11

💠 *2ம் மிருகம் எப்படி இருந்தது?* 

வச 11

11  பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.

2 மிருகம் எங்கு இருந்து வந்தது?

பூமி‬

 *💠பூமி ஸ்திரிக்கு என்ன செய்தது?* 

வெளி 12:16

 16  பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது

பூமி எதிலிருந்து காப்பாற்றியது ?

வெள்ளம்(Flood‬)

சென்ற வார பாடத்தில்

 ஸ்திரி = சபை

வெள்ளம் = சாத்தானின் உபத்திரவம்
என்று படித்தோம்

இருண்ட கால சபை தப்பித்துக் கொள்ள சபைக்கு எந்த இடம் உதவியது ?

வனாநதிரம் (Wilderness‬)

அமெரிக்கா (America‬)

2ம் மிருகம் எங்கு இருந்து வந்தது?

வெளி 13.11

பூமி (Earth‬)

காப்பாற்றியதும் பூமி தான்

அழிக்க போகிற மிருகம் எழும்பும் இடமும் பூமி தான்

ஆச்சரியமாக உள்ளதா?

அமெரிக்காவில் தான் ஸ்திரி குடி சென்றிருந்கிறாள்.

 அங்கு வைத்தே 
சமாதி கட்ட சாத்தான் அமெரிக்கா நாட்டை வைத்து திட்டமிட்டுள்ளான்😡

மந்தைக்குள் latest வலுசர்ப்பம் புகுந்தது

ஆக இந்த மிருகம் எந்த நாடு?

 அமெரிக்க USA‬

மிருகம் எப்படி இருந்தது?

11  பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு *ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து,* வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.‬

கேள்வி என்ன?

 *💠மிருகம் எப்படி இருந்தது‬?* 

சிங்கமா

கரடியா

சிவிங்கியா

இல்லை 

காலம் காலமாக நாம் இந்த மிருகத்தை ஆடு என்று கூறுகிறோம்

அது வேதத்தில் அப்படி இல்லை

கொம்பு தான் ஆடு குட்டியின் கொம்பு
 போல் உள்ளது

புரிகிறதா?

கொம்பு எதை குறிக்கும் ?

24  அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த *ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்* 
தானி 7:24

ராஜா‬

அப்ப அமெரிக்காவில் எத்தனை ராஜா
இருக்க வேண்டும்?

ஒரு நாட்டில் எத்தனை ராஜ்ஜியங்கள் இருக்க வேண்டும்?

இரு

ஒரே நாட்டில் இரு ராஜாக்கள்

அமெரிக்காவில் இரு தனி தனி பகுதிகள்
இரு பகுதிகரளும், இரு நாட்டை போல
கொம்பு எப்படி இருந்தது

கொம்பு எப்படி இருந்தது?

Like a lamp‬

ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான இரு கொம்புகள்

என்றால் கிறிஸ்வ  கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த ராஜ்ஜியம்

புரிதா❓

 *💠அந்த கொள்கை என்ன தெரியுமா?* 

24 ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.

 25  அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
லூக்கா 20:24,25

இங்கு இரு ராஜாக்கள் உள்ளன.

கண்டுபிடியுங்க

ஆட்குக் குட்டியின் கொள்கை என்ன?

நானயத்தில் இரு Uக்கத்தில் இருந்தது என்ன?

1 பக்கம் ராயன்
2 பக்கம் தேவன்

இரண்டும் ஒரு பக்கத்தில் இருந்ததா?

 அல்லது இரு பக்கத்தில் இருந்ததா?

நாயைத்திற்கு எத்தனை பக்கம்?

2‬

இரு Uக்கத்திலும் ஒரே கருத்து இருந்ததா❓

No‬

அப்ப இரண்டும் தனி தனியாக தானே இருந்தது

Yes‬

ராஜா = அரசியல் சுதந்திரம்

தேவன் = ஆன்மீக சுதந்திரம்

இந்த இரு சுதந்திரங்கள் தான் ஆட்க்குட்டியின் ராஜ்ஜிய கொள்கைகள்.

அமெரிக்கா நாடு முதலில் ஆட்க்குட்டியை போல தான் கொள்கையை வைத்திருந்தது

பாபிலோன் யார் ஏற்படுத்திய நாடு
தேவனா ? சாத்தானா ?

மேதியா - பெர்ஷியா யார் ஏற்படுத்திய நாடு?

சாத்தான் தான்

ஆனால் அமெரிக்கா
௭ப்படி‬?

தேவ ஜனங்களை அழிப்பற்காக சாத்தானின் வித்து தான் எல்லா உலக ராஜியங்கள்.

 *💠ஆனால் தேவன் உன் டாக்கிய இரு நாடுகள்* *என்ன?* 

பழைய ஏற்பாட்டில் : இஸ்ரவேல்

புதிய ஏற்பாட்டில் ......?

அமெரிக்கா‬

தேவனே உன்டாக்கிய நாட்டின் நோக்கம் என்ன?

சத்தியம் தேவ மக்களின் மூலம் புறஜாதிகளுக்கு செல்ல வேண்டும் என்பது .‬

அவ௫னடய ஜனங்கனள மீட்க‬

ஆனால் தேவன் உன்டாக்கின அந்த நாடு எப்படி மாறியது தெரியுமா❓

வெளி 13:11
வலுசர்ப்பம் போல பேசியது.‬
11 பின்பு, வேறொரு *மிருகம்* பூமியிலிருந்து எழும்பக் கண்டேன், அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, *வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.*
வெளிப்படுத்தின விசேஷம் 13:11

ஆட்டுக்குட்டி போல கொள்கைகளையுடைய நாடு வலுசர்பத்தை போல மாறியது

ஆண்டவருக்கு எவ்வளவு வர்த்தம் இருக்கும்?

தனக்கு என்று உன்டாக்கப்பட்ட நாடு தன்னுடைய மக்களுக்கே விரோதமாக சாத்தான் மாற்றினபடியால்
எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா ஒரு எடுத்து காட்டாக இருக்க தேவன் திட்டமிட்டார்.

ஆனால் சாத்தானும் எல்லா நாடுகளும் எப்படி அழிய வேண்டும் என்பதற்கு எ.டுக்காக அமெரிக்காவை வைத்தான்😭

தேவன் அந்த நாட்டிற்காக வைத்த திட்டம் பெரியது.

 இல்லை மிக பெரியது
ஆனால் இதை அமெரிக்கர்கள் இன்று புரிந்துள்ளார்களா❓

சரி

அந்த நாட்டில் குடியேறிருக்கும்  மீதமான தமிழக மக்களாவது புரிந்துள்ளார்களா❓❓❓

ஒரு போதகர் SDA விற்கு விளக்கம் கொடுத்தார்

Sudden departure to America என்று

அநேகர் அமெரிக்காவில் குடியெற தவம் இருக்கின்ளனர்.

 ஆனால்
அந்த தேசத்தின் உன்னத அழைப்பு அவர்களுக்கு தெரியுமா❓❓❓

அமெரிக்காவின் நோக்கமே ஸ்திரியை அதாவது சபையை கடைசி வரை பாதுகாப்பதற்காக தான்
 அது ஏற்படுத்தப்பட்டது⛵🇺🇸🇺🇸🇺🇸

💠💠💠💠💠💠💠💠💠💠

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று