வெளி 13ல் வரும் முதல் மிருகம் எந்த நாடு? Part-02


வெளி 13 முதல் மிருகம்* 

வெளி 13ல் வரும் முதல் மிருகம் எந்த நாடு?* 

கண்டு பிடிப்போமா?

முதல் குணாதிசியம் என்ன?

42மாதம் ஆட்சி செய்யும்‬

42 மாதம் = எத்தனை நாள்?

1260 days‬

ஒரு மாதம் = எத்தனை நாள்.

30 நாள் என்று
வெளி 12 ஐ வைத்து பார்த்தோம்

இப்ப வேற கோணத்தில் கண்டு பிடிப்போமா?

ஒரு மாததிற்கு எத்தனை நாள்?

கண்டு பிடிப்போமா?

எப்போது மழை வந்தது?

11  நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் *இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய* அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன
ஆதி 7:11

எப்போது ஜலம் வடிய ஆரம்பித்தது?

ஆதி 8 .. 4

7ஆம் மாதம்17ஆம் தேதி‬

‬3 ஜலம் பூமியிலிருந்து நாளுக்கு நாள் வற்றிக்கொண்டே வந்தது. நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.‬
ஆதியாகமம் 8:3

4 ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.

ஆதியாகமம் 8:4

2 மாதம் 17 தேதி - மழை ஆரம்பித்தது 

7 மாதம் 17 தேதி - ஜலம் வடிந்தது

அப்ப எத்தனை மாதம்?

5மாதம்‬

ஜலம் வடிய ஆரம்பிக்க எத்தனை மாதம் ஆனது?

5

ஜலம் வடிய ஆரம்பித்து, பேழை அரராத் மலையில் தங்கியதும் .

 எத்தனை நாள் ஆனது?

150

வச 3 பாருங்க

5 மாதம் = 150 நாள்✔

ஒரு மாததிற்கு எத்தனை  நாள்?

150÷5= 30நாள்‬

42 மாதம் என்றால் ?

எத்தனை நாள்?

42×30=1260

1260நாள்‬

1260 நாள் = 1260வருடம்‬

 *💠அப்படினா இந்த நாட்டை பற்றிய* 
 *முதல்  Clue என்ன?* 

1260 வருடம் ஆட்சி‬ செய்ய
ஒரு நாடு வரும்

அது 1260 வருடம் ஆட்சி
செய்யும்

இரண்டாவது குணம் என்ன?

1260 வரும் யாரோடு யுத்தம் செய்யும்?

பரிசுத்தவான்களோடு யுத்தம்‬

அர்த்தம் - 2 என்ன?

 யாரோடு யுத்தம்?

பரிசுத்தவான்களோடு‬
அப்ப இந்த நாடு யாரோடு யுத்தம் செய்யும்

யாரை துன்பப ப்படுத்தும்?

பரிசுத்தவான்களை‬

Clue _2 அர்த்தம் என்ன?

பரிசுத்தவான்களோடு யுத்தம் பண்ண அதிகாரம் கொடுக்கப்பட்டது‬

 *💠இரண்டு Clue தருகிறார்?* 

 1. 1260 நாள் யுத்தம் செய்யும்

2. uரிசுத்தவான்களை துன்ப படுத்தும்.

 *💠இது எந்த நாடு(மிருகம்)?* 

இதை தானி 7 எப்படி கூறுகிறது?

சின்ன கொம்பு‬

அப்ப சின்ன கொம்பு = ?

ரோமன் கத்தோலிக்கம்‬

வெளி 13படி
முதலாம் மிருகம்

முதலாம் மிருகம் = சின்ன கொம்பு

இது என்ன நாடு?

வாட்டிகன்‬

எத்தனை குணத்தை பார்த்தோம்?

இரண்டு‬

இன்னும் எத்தனை உள்ளது?

5 உள்ளது

தானி 7ல்

4 வது மிருகம் என்ன?

கெடிதும் பயங்கரமுமான மிருகம்‬

இது Uல் எப்படி ?

இருப்பு பற்கள்‬

தானில் 2 ல்
இரும்பு ராஜ்யம் எந்த நாடு?

ரோம நாடு‬

அப்ப இரும்பு பல் உள்ள இந்த மிருகம் எது?

தானி - 7ல்
ரோம்‬

இரும்பு பல் மிருகத்திற்கு அடுத்து வந்தது என்ன?

10 கொம்பு.

10 கொம்புக்கு அடுத்து வருவது என்ன?

சின்னகொம்பு‬

அப்ப இது எப்படி ரோமை குறிக்கும் ?

ஆனால் இந்த கொம்பு எங்கு இருக்கு ?

பத்துகொம்புகளுக்கு இடையில்‬

 *💠3வது குணத்திற்கு போவோமா?* 

வெளி 13ல் வரும் முதல் மிருகம்
எந்த நாடு என்பதை கண்டு பிடித்தோம்.

வாட்டிகன்‬

 *💠அப்படி என்றால் மூன்றாவது குணமும் இதற்கு பொருந்துமா?* 

பெருமையானவைகளையும் , தூஷணங்களையும் பேசியது‬

தானி 7:25‬

அர்த்தம் என்ன?

 *💠எது தூஷனம் ?* 

வேததில் தேடுங்கள்.

அந்த தூஷனம் இந்த மிருகம் செய்யும்

உன் பாவங்கள் மன்னிக்ப்பட்டது என்று சொன்னபோது இவன் தேவ தூஷணம் செல்லுகிறான் என்றார்கள் மத்9:3 , 4‬

1. தூஷனம் =
மனிதன் பாவ மன்னிப்பு கொடுப்பது

2. தூஷனம் என்ன?

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.‬
யோவான் 10:33

2.தூஷனம் = ?

மனுசன் தன்னை தேவன் என்று சொல்வது‬

1.மனிதன் பாவ மன்னிப்பு கொடுப்பது‬

2.மனிதன் தன்னை தேவன் என்று சொல்வது

இது இரண்டும் இந்த நாட்டுக்கு பொருந்துமா?

பொருந்தும்‬

 *💠நாளாவது குணம் என்ன?* 

 Point -1
==========

முதல் மிருகம் எந்த நாடு என்பதை என்பதை கண்டறிய
ஆண்டவர்  7 குணாதிசியங்களை தருகிறார்.

*குணாதிசியம் - 1* :
இந்த மிருகம் எத்தனை மாதம் ஆட்சி செய்யும்?
42மாதம்

 *குணாதிசியம் - 2 :* 

யாரோடு யுத்தம் செய்தது ?

பரிசுத்தவானோடு.

*குணாதிசியம் - 3* :

என்ன பேசியது ?

பெருமையானவைகளையும் தூசனங்களையும் .

 *குணாதிசியம் - 4 :* 

மிருகம் எப்படி இருந்தது?

கால் = கரடி
வாய் = சிங்கம்
உடல் = சிறுத்தை

 *குணாதிசியம் - 5 :* 

இந்த மிருகத்திற்கு யார் சிங்காசன த்தை கொடுத்தது?

வலுசர்ப்பம்.

 *குணாதிசியம் - 6 :* 

மிருகத்திற்கு என்ன ஏற்பட்டது?

காயம்

 *குணாதிசியம் - 7 :* 

மிருகத்தின் காயம் என்னவானது?

சொஸ்தமாக்கப்பட்டது.

 *💠இந்த நாட்டிற்கு எத்தன நாட்டு குணம் இருக்கும்?* 

3நாடுகளின் குணம் இருக்கும்‬

சிங்கம் ?

எந்த ராஜ்யம்

பாபிலோன்‬

கரடி?

மேதிய பெர்சியா‬

சிறுத்தை?

கிரேக்கம்‬

இந்த மூன்று நாட்டு குணமும்
இந்த மிருகத்திற்கு உண்டு.

பாபிலோன் குணம் =
தானி 3 படி
சிலை = விக்கிரகமோ?
சொரூபமோ ?

மே தியா-பெர்சியா வின் குணம்?
 
உலக சட்டம்

தானி 6 Uடிங்க

கிரேக்கம் ?

1 Cor 1:22

 உலக ஞானம்

 *💠குணாதிசியம்.- 5க்கு போவோமா?* 

ராஜ்யத்தை கொடுத்தது யார்?

வலுசர்ப்பம்‬

இது எதை குறிக்கும் ?

வெளி 12ல் : 4ல் வரும் வலுசர்ப்பம் எது?

சாத்தான் ( லூசிபர் )‬

ஆண்பிள்ளையை சாத்தான் நேரடியாக கொண்றானா?

இல்லை வலுசர்ப்பமாக சென்றானா?

ஆனால் ஆழமாக பார்த்தால்
சாத்தான் ராஜ்யத்தை பயன் Uடுத்துகிறான்

ஆண்பிள்ளை = இயேசு
இயேசுவை கொண்ற ராஜ்யம் எது?

ரோம ராஜ்ஜியம்‬

குணம் - 5 க்கு அர்த்தம் நீங்க சொல்லுங்கள்

வலுசர்ப்பம் தன்னுடைய சிங்காசனத்தை (ராஜ்யத்தை) முதல் மிருகத்திற்கு கொடுத்தது.

வலுசர்ப்பம் = அர்தத்தை போட்டு

மு.மிருகம் =அர்த்ததை போட்டு சொல்லுங்க

வலுசர்பமான ரோம் முந்தின மிருகமாகிய சின்ன கொம்பிற்கு தன் சிங்காசனத்தை கொடுக்கிறது .‬

வலுசர்ப்பம் தன்னுடைய சிங்காசனத்தை (ராஜ்யத்தை) முதல் மிருகத்திற்கு கொடுத்தது.

வலுசர்ப்பம் = ரோம்

மு.மிருகம் = வாட்டிகன்

அர்த்ததை போட்டு சொல்லுங்க

வலுசர்பமான ரோம் முந்தின மிருகமாகிய போப்பு (வாட்டிகன்)   தன் சிங்காசனத்தை கொடுக்கிறது .

கான்ஸ்டான்டைன் ராஜா கொடுத்தார்

6வது குணம் என்ன?

முதல் மிருகத்திற்க்கு காயம் ஏற்பட்டது.‬

மிருகத்திற்கு சாவு கேதுவான காயம்
ஏற்பட்டது.

அப்ப எதற்கு காயம் ஏற்பட்டது?

ராஜ்ஜியத்திற்கு 

எந்த ராஜ்யத்திற்கு ஏற்பட்டது?

ரோமா?
வாட்டிகனா?

வாட்டிகன்‬

அந்த நாட்டு ராஜா வை எவனோ அடிக்க போரானோ ?

இவன் அதிகாரத்தை யார் பரித்தது?

 *Part 3 தொடரும் ......*

Comments

Popular posts from this blog

கடுகளவு விசுவாசம்

முழங்காலின் ஜெபம்

ஜீவத்தண்ணீரின் ஊற்று