அந்நிய பாஷை என்பது உலகத்தில் உள்ள
அந்நிய பாஷை என்பது உலகத்தில் உள்ள
அறிந்த ஒரு பாஷையா?
அறியாத ஒரு பாஷையா?
விடை
1 கொரி 14 :5.
பவுலின் விருப்பம் என்ன?
5 *நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்.* ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
1 கொரிந்தியர் 14:5
*🥦இந்த வரத்தை கொடுப்பது யார்?*
பரிசுத்த ஆவியானவர்
*கேள்வி 1*
அப்படி என்றால் அந்நிய பாஷை பேசலாமா?
பேச கூடாதா?
பரிசுத்த ஆவியானவர் இந்த வரத்தை கொடுப்பதால் பேசலாம்✔
*கேள்வி-2*
எல்லாருக்கும் அந்நிய பாஷை வரம் உண்டா?
1 கொரி 12.30
29 *எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா?*
30 எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? *எல்லாரும்* அந்நியபாஷைகளைப் *பேசுகிறார்களா?* எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா?
1 கொரி 12:29,30
இல்லை
*🥦அப்ப எல்லாரும் அந்நிய பாஷை பேசனும் என்று கூறுவது சரியா?*
தவறு
*கேள்வி - 3*
அந்நிய பாஷை எப்படி பேசனும்?
Condition இருக்கு
*Condition-1*
சபையில் அதிகபட்சம் எத்தனை பேர் அந்நிய பாஷை பேசலாம்?
27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது *இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும்,* அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
1 கொரிந்தியர் 14:27
இரண்டு அல்லது மூன்று பேர் பேசலாம்
*🥦இன்று சபையில் எத்தனைபேர் அந்நிய பாஷை பேசுகிறார்கள்?*
ஒரே நேரத்தில்
3 பேர் பேசுராங்களா?
30 பேர் பேசுராங்களா?
முப்பது பேர் பேசுராங்க🙆♂
Condition 1ல் எல்லா சபையும் தோற்று தான் போகிறது.
*Condition 2*
அந்த மூன்று பேரும் எப்படி பேசனும்?
27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் *ஒவ்வொருவராய்ப் பேசவும்,* ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
1 கொரிந்தியர் 14:27
*ஒவ்வொருவராய் பேசவும் ,* ஒருவன் அர்த்த்தைச் சொல்லவும் வேண்டும்.
இப்படியா இன்று அந்நிய பாஷை பேசப்படுகிறது?
இல்லை
எல்லோரும் ஒரே நேரத்தில் பேசுவார்கள்🙆♂
*Condition 3*
அந்த மூன்று பேரும் பேசும்போது அர்த்தம் சொல்லனுமா?
Translate தேவையா?
தேவை
எந்த சபையிலாவது அந்நிய பாஷைக்கு translator வைத்திருக்காங்களா?
இல்லை
அப்படி என்றால் அந்நிய பாஷை பேசகிற எந்த சபையும் ஒழுங்கு இல்லை❌
*Condition 4*
அர்த்தம் சொல்ல மொழிபெயர்பாளர் ( Transtator) வரவில்லை. அப்ப பேசலாமா?
மொழிபெயர்ப்பாளர் அவசியம் தேவை
அப்ப எங்கு பேசலாம்?
28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், *தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.*
⚫அர்த்தம் சொல்லுகிறவன் இல்லை என்றால்
யாரிடம் மட்டும் பேச வேண்டும்?
தேவனிடத்தில் மட்டும் பேசவேண்டும்
⚫அர்த்தம் சொல்லுகிறவன் இல்லை என்றால்
சபையில் பேசலாமா?
கூடாது ❌
⚫அர்த்தம் சொல்லுகிறவன் இல்லை என்றால்
பெரிய மீட்டிங்கில் பேசலாமா?
கூடாது ❌
⚫அர்த்தம் சொல்லுகிறவன் இல்லை என்றால்
family prayer ல பேசலாமா?
⚫அர்த்தம் சொல்லுகிறவன் இல்லை என்றால்
அவன் மனைவிக்கு *தெரியும்படி* பேசலாமா?
கூடாது ❌
🥦அர்த்தம் சொல்லுகிறவன் இல்லை என்றால்
அப்ப யாருக்கு *தெரியும்படி* பேசனும்?
a ) சபையில்
b) குடும்பத்தில்
C) பெரிய மீட்டிங்கில்
d) அவன் குடும்பத்தில்
e) தனி ஜெபத்தில்
தனி ஜெபத்தில்✔
நாம் தனி ஜெபத்தில் பேசும் போது யார் அர்த்தம் சொல்வது
தேவனிடம் பேச
மொழிபெயர்பாலர் தேவைபடுமா?
தேவை இல்லை
தேவனுக்கு மொழி பெயர்பாளர் தேவையா?
*Condition 5*
*🥦அந்நிய பாஷை என்பது அது ஒரு மொழியா?*
அந்நியபாஷை = இன்னொரு பாஷை என்று தானே அர்த்தம்
அது எந்த பாஷையானாலும் சரி
11 ஆயினும், *பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால்,* பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.
1 கொரிந்தியர் 14:11
அந்நிய பாஷை என்பது உலகத்தில் பேசப்படும் மொழிதான்✔
10 உலகத்திலே எத்தனையோவிதமான *பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.*
1 கொரிந்தியர் 14:10
*உலக மொழியை பற்றி பேசுகிறதே அந்நிய பாஷை✔*
வச 13 க்கு போகிறார்
வச 13
அந்த படியே என்று வருவதை பாருங்க
*🥦இவ்வளவு நேரம் நாம் படித்தது*
மூன்று கேள்வி தான்
1 அந்நிய பாஷை பேசலாமா?
பேசலாம்
பேசலாம் என்பதற்கு இரு காரணம்?
💎அது பரிசுத்த ஆவியினால் கொடுக்கப்பட்டது.
💎பவுலின் விருப்பம்
2 அந்நிய பாஷை வரம் எல்லாருக்கும் உண்டா?
இல்லை
3 அந்நிய பாஷை பேச எத்தனை கண்டிசன் இருக்கு ?
ஐந்து
இவ்வளவு தான் படித்தோம்
*🥦கேள்வி - 4 க்கு போவோமா?*
இன்றைய அந்நிய பாஷை இந்த ஐந்து கண்டிசன் படி இருக்கா?
இல்லை
அப்படி என்றால் வேததிற்கு விரோதமாக செயல்படுகிறார்களா?
வேததிற்கு விரோதமாக செயல்படுவது
ஆவியானவர் கொடுத்த அந்நிய பாஷையாக இருக்குமா?
இருக்காது
அப்ப இன்றைய அந்நிய பாஷையை கொடுத்தது யார்?
சாத்தான் கொடுத்து இருக்கான்
*🥦ஆவியாைவர் போல வேற ஆவி இருக்கா?*
4 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத *_வேறொரு_* இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத *வேறொரு* *ஆவியையும்* , நீங்கள் ஏற்றுக்கொள்ளாத *வேறொரு* சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
2 கொரிந்தியர் 11:4
எத்தனை வேறொரு வருது?
மூன்று
வேறொரு இயேசு
வேறொரு ஆவி
வேறொரு சுவிசேஷம்
U. ஆவியால் வருவது?
அந்நிய பாஷை
வேறொரு ஆவியால் வருவது ?
போலியான அந்நிய பாஷை
எதற்கு வேறொரு ஆவி வந்தது?
3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் *கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி* கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 11:3
*கிறிஸ்துவைப் பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி*
அப்படினா
இந்த போலியான அந்நிய பாஷையின்
நோக்கம் என்ன?
கிறிஸ்து வை விட்டு பிரிக்க
*🥦போலியான அந்நிய பாஷை எங்கு வழி நடத்துகிறது தெரியுமா?*
படிப்போமா?
வெளி 16:13 எத்தனை ஆவி வருது?
மூன்று அசுத்த ஆவிகள் வருது
13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான *மூன்று அசுத்த ஆவிகள்* புறப்பட்டுவரக் கண்டேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:13
மூன்றும் எங்கிருந்து வருது?
வலுசர்ப்பம். மிருகம்
வலுசர்ப்பத்தின் வாயிலும் , கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து வருகிறது.
வலுசர்பத்தின் வாய் -
மிருகத்தின் வாய்
கள்ள தீர்க்கதரிசியன் வாய்
அந்த ஆவி தவளைக்கு ஒப்பிடப்Uடுகிறது.
எத்தனை தவளை ?
மூன்று
தவளையின் குணம் என்ன?
1. எப்படி கத்தும்?
ஒரே வார்த்தையா?
பல வார்த்தையா?
ஒரே வார்த்தை
தாவி தாவி அல்லது குதித்து குதித்து போகும்
1 . குதிக்கும்
2. ஒரே மாறி கத்தும்
இது என்ன ஆவி?
ப.ஆ?
வே.ஆ?
வேற ஆவி✔
👆🏼இந்த ஆவியால் வந்தது என்ன என்று படித்தோம்?
என்ன பாஷை வந்தது?
போலியான அந்நிய பாஷை
தவளை குதிக்கிறது
அந்நிய பாஷை பேசுகிறவர்களும் குதிப்பாங்களா?
ஆமாம்
இரண்டு குணமும் பொருந்துமா?
பொருந்தும்
அப்ப மூன்று அசுத்த ஆவியில் ஒன்று?
அந்நிய பாஷை
இந்த ஆவியால் என்ன செய்தது?
வெளி 16:13, 14
அற்புதங்களை செய்தது
அற்புததிற்கும் அந்நிய பாஷைக்கும் சம்பந்தம் இருக்கா?
அந்நிய பாஷை பேசுறதே அற்புதம் தானே
அற்புதம் யார் செய்யும் அற்புதம் ?
ஆண்டவரா?
சாத்தானா?
சாத்தான்✔
*🥦ஏன் அற்புதம் செய்கிறான்?*
வெளி 13:14
14 மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே *பூமியின் குடிகளை மோசம்போக்கி,* பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த *மிருகத்திற்கு ஒரு சொரூபம்* பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 13:14
பூமியின் குடிகளை மோசம் போக்க.
மோசம் போக்கி என்ன செய்கிறது?
காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு *சொரூபம்* பண்ண வேண்டுமென்று சொல்கிறது
சொரூபம் = ?
சட்டம்✔
என்ன சட்டம்?
*ஞயிரு ஆசரிப்பு சட்டம்*
கள்ள தீர்க்கதரிசி -> தவளைக்கு ஒப்பான ஆவி -> அந்நிய பாஷை -> அற்புதம் -> பூமியின் குடிகளை மோசம் போக்குது ->
Sunday Law வருது.
*🥦அப்ப அந்நிய பாஷைக்கும் சன்டே லாவுக்கும் சம்பந்தம் இருக்கா?*
இருக்கு
மிருகத்தின் முத்திரை போடப்படும்
யாரை கூட்டி சேர்க்கிறது?
வெளி 16. 14
14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள், அவைகள் பூலோகமெங்குமுள்ள *ராஜாக்களைச்* சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச் சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப் போகிறது.
வெளிப்படுத்தின விசேஷம் 16:14
இராஜாக்களை
எதற்கு?
யுத்தத்திற்கு
என்ன யுத்தம்?
வச 16 வைத்தது செல்லுங்க
அந்நியபாஷைக்கும் எதுக்கும் எதற்கும் சம்பந்தமிருக்கு?
ஞாயிரு ஆசரிப்பு சட்டத்திற்கு
அர்மகெதோன் யுத்ததிற்கும்
அர்மகெதோன் யுத்ததுக்கும்
அந்நியபாஷைக்கும் சம்பந்தமிருக்கா?
இருக்கு✔
சாத்தான்
அவனுடைய ஊழியதின் நோக்கததை நிறைவேற்ற
2000 வருடத்திற்கு முன்பே அந்நிய பாஷை என்னும் திட்டத்தை போட்டு விட்டான்.
*🥦இப்ப கேள்வி?*
நம்ம ஊழியம் உலகம் முழுவதும் செல்ல
நாம் என்ன திட்டம் வைத்து உள்ளோம்?
உங்கள் சபை என்ன திட்டம் வைத்து உள்ளது?
முத்தூது என்னும் நித்திய சுவிசேசம் சொல்வது
எப்படி சொல்ல போரிங்க ?
இதற்கான திட்டம் என்ன?
சிந்தியுங்க 😇
××××××××××××××××
*பாட சுருகம் :*
××××××××××××××××××
*💠. அந்நிய பாஷை பேசலாம்.*
*💠. எல்லாருக்கும் அந்நிய பாஷை பேசனும் என்பது. இல்லை.*
*💠. அந்நிய பாஷை பேச 5 Condition இருக்கு*
*1. அதிக பட்சம் மூன்று பேர் பேசலாம்*
*2. ஒவ்வொருவராக பேசனும்.*
*3. அர்த்தம் சொல்ல ஆள் இருக்கனும்.*
*4. அர்த்தம் சொல்ல ஆள் இல்லாத போது அவரும் தேவனும் பேசிகலாம்.*
5. அது ஒரு மொழியாக இருக்க வேண்டும்.*
*4. இன்று இரண்டு அந்நிய பாஷை உள்ளது.* *உண்மையான அந்நிய பாஷை போலியான அந்நிய பாஷை*
*5. அந்நிய பாஷை ,Sunday law ( தேசிய ஞாயிறு ஆசரிப்பு சட்டம்) கொண்டு வர, ராஜாவை கூட்டி சேர்க்க வழி நடத்துகிறது.*
➿➿➿➿➿➿➿➿➿➿➿
Comments
Post a Comment